இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

கொழும்பு: இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது.

Related Stories:

>