×

சென்னை மயிலாப்பூரில் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அம்பேத்கர் பாலம் அருகே மது அருந்திவிட்டு ஆயுதங்களை காட்டி மக்களை அச்சுறுத்திய பரத், பவித்ரன், பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chennai, Mylapore, Arms, Anarchy, 3 rounds, Arrested
× RELATED சென்னை மயிலாப்பூர், தி.நகரில்...