இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இலங்கை: இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஒரு கோடியே 59 லட்சம் வாக்காளர்களுக்கு மொத்தம் 12 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>