×

நாமக்கல் அருகே அரசுப்பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொங்கலம்மன்கோவில் அரசுப்பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.Tags : Namakkal, student, obscenity, author, pokco, arrested
× RELATED போலி நீட் மதிப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கை