×

இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்சில் 493 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது இந்திய அணி

போபால்: முதல் இன்னிங்சில் 493 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணியை விட 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி உள்ளது.


Tags : Indore, Test cricket, first innings, 493 runs, Declare, Indian team
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்?