எஸ் - 400 ஏவுகணைகள் திட்டமிட்டப்படி சப்ளை

பிரேசிலியா: எதிரி நாட்டு விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் எஸ்-400 என்ற அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஏவுகணைகள் இந்தியாவுக்கு எப்போது வழங்கப்படும் என பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை கருவிகள் வழங்கும் பணிகள் திட்டமிட்டபடி நடக்கிறது. இதை விரைவு படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தவில்லை,’’ என்றார்.

Related Stories: