தமிழகம் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை Nov 15, 2019 அணிகலன்கள் கொள்ளை திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை மஸ்தான் தெருவில் குடியிருக்கும் பரிதாபேகம் (54) என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; பணிமனை மேலாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா: நிலவொளியில் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி
காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு..! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்
மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்..உக்கிர வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகையில் குவிந்த மக்கள்