×

மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை மஸ்தான் தெருவில் குடியிருக்கும் பரிதாபேகம் (54) என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Tags : jewelery ,robbery , Sandalwood, house lock, 20 shaving jewelry, Rs 5 lakh, loot
× RELATED வீட்டின் பூட்டு உடைத்து 19 சவரன், ஒரு...