அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு பண்பின் சிகரம் விருது

அமெரிக்கா: அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு பண்பின் சிகரம் விருது, வீர தமிழன் பட்டம் வழங்கப்பட்டது. பத்மினி ரங்கநாதன் டிரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் விருது, தமிழ்ச்சங்கம் சார்பில் பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில் நவம்பர் 14 ம் தேதியை ஓபிஎஸ் நாள் என அறிவித்து கவுரவம் அளித்துள்ளது. டெக்சாஸின் ஃபேர்லாண்ட் மேயர் டாம்ரிட் ஓபிஎஸ் நாள் என அறிவித்து துணை முதல்வரை கவுரவப்படுத்தினார்.

Related Stories:

>