டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்துள்ளார். புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை மனு அளித்தார்.

Related Stories:

>