×

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தந்தை அப்துல் சந்திப்பு

சென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தந்தை அப்துல் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்துல் லத்தீப்புடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கரும் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார்.

Tags : MK Stalin ,Abdul ,student ,IIT ,Chennai ,DMK ,Fatima , Chennai, DMK leader, MK Stalin, IIT Student Fatima, father Abdul, meet
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...