×

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம்

இந்தூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 2வது இரட்டை சதத்தை மயங்க் பதிவு செய்துள்ளார். இந்தூரில் நடக்கும் இப்போட்டியில் 303 பந்துகளில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் மயங்க் இரட்டை சதம் அடித்துள்ளார்.


Tags : Mayank Agarwal ,Test ,Bangladesh ,Indian , Bangladesh, Test match, Century, Indian player, Mayank Agarwal
× RELATED பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி