×

தேர்தலுக்கு முன்பு அரசு அதிகாரிகளை மாற்றுவது ஒன்றும் தவறு கிடையாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு முன்பு அரசு அதிகாரிகளை மாற்றுவது ஒன்றும் தவறு கிடையாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Rajendra Balaji ,government officials ,election , Elections, Government officials and Minister Rajendra Balaji
× RELATED அதிமுகவை அமித்ஷா கைப்பற்றப்...