வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: சதமடித்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்

இந்தூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதமடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் அகர்வால் அடித்துள்ள 3வது சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>