இந்தியா சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு Nov 15, 2019 தலைவர்கள் தேசியவாத காங் மராட்டிய சிவசேனா காங்கிரஸ் கவர்னர் புதுடெல்லி: சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர். மராட்டியத்தில் ஆட்சிமைக்க ஆளுநரிடம் உரிமை கோர சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு