×

புதுச்சேரியில் சிபிஐ கிளை அலுவலகம் தொடங்கவுள்ளதாக சிபிஐ இயக்குனரகம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஐ கிளை அலுவலகம் தொடங்கவுள்ளதாக சிபிஐ இயக்குனரகம் அறிவித்துள்ளது. சென்னை சிபிஐ அலுவலகத்தை தலைமையிடமாக கொண்டு புதுச்சேரி கிளை அலுவலகம் செய்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை சிபிஐ அலுவலகத்தில் கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் 6 அதிகாரிகள் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : CBI Directorate ,CBI Branch Office ,Puducherry , Puducherry, CBI, Branch Office, CBI Directorate
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது