×

கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே.சிவகுமாரின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

புதுடெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே.சிவகுமாரின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ப.சிதம்பரம் வழக்கில் உள்ள வாதங்களை அப்படியே நகல் எடுத்ததற்கு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags : Enforcement Department ,DK Sivakumar ,Karnataka , DK Sivakumar, Bail, Enforcement Department, Supreme Court
× RELATED ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!