மாணவி பாத்திமா தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம்

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாத்திமா தற்கொலைக்கு தூண்டப்பட்டதை கண்டித்து, சென்னை ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Fatima ,activists ,DMK ,campus ,Chennai ,IIT ,suicide , Student Fatima, suicide, condemnation, IIT, Chennai
× RELATED ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம்...