×

தேசிய பத்திரிகை தினம்: பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நண்பர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: தேசிய பத்திரிகை தின நாளில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நண்பர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்துறையின் பணிகளை கவுரவிக்கும் வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : friends ,greetings , National Press Day, CM Palanisamy, congratulations
× RELATED ஸலாம் எனும் இனிய வாழ்த்து...!