அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனு விநியோகம் தொடக்கம்

சென்னை: அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்னையன், கோகுல இந்திரா ஆகியோர் விருப்பமனு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்துள்ளனர்.

Related Stories:

>