மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர்: சஞ்சய் ராவத் மீண்டும் திட்டவட்டம்

மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் என சஞ்சய் ராவத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>