மாணவர்கள் தண்ணீர் அருந்த வகுப்பு முடிவில் 10 நிமிடம் அனுமதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு: அரசு பள்ளி மாணவர்களின் உடல்நலனை காக்க ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 3 ஆண்டு விலக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories:

>