×

மதுரையில் மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

மதுரை: திருமங்கலம் கொடிமர தெருவில் 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை அப்துல் சமது கைது செய்யப்பட்டுள்ளார். தாயை பார்த்து விட்டு வந்ததால் மகள் அரஃபா முஸ்ராவை கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்தார் சமது. கைது செய்யப்பட்ட அப்துல் சமது மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறை விசாரணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Madurai Madurai , Madurai, arrested
× RELATED மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே தாய், தந்தை, மகள் வெட்டிப் படுகொலை