நாமக்கல் அருகே சாமி சிலைகளை உடைத்தவர் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே முத்துகாபட்டி பெரியசாமி கோயிலில் சாமி சிலைகளை உடைத்த வழக்கில் கொல்லிமலை பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார். சாமி சிலைகளை உடைத்தது தொடர்பாக மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

>