சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ கடத்தல் தங்கம் மதுரையில் பறிமுதல்

மதுரை: சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு வந்த பயணியிடம் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்துக்கு ஏர்இந்தியா விமானத்தில் வந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த சாகுல் அமீதிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

>