குழந்தைகள் தினம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:குழந்தைகள் நம் செல்வம், எதிர்காலம். மண்ணில் நடமாடும் அந்த அழகிய மலர்களை அதே அழகோடும், அறிவோடும், உணர்வோடும் வளர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கிறது. பிள்ளைச் செல்வங்களை கண்ணும்  கருத்துமாய் வளர்ப்போம். அவர்களது உற்சாகமே நமக்கு ஊக்கம்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>