மராட்டியத்தில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை குழாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

மும்பை: மராட்டியத்தில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை குழாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். நாசிக் மாவட்டத்தில் ஆழ்குழாயில் விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

Related Stories:

>