×

சென்னை காவல்துறை தெற்கு மண்டலத்தில் 376 போலீசார்களை பணியிட மாற்றம்

சென்னை: சென்னை காவல்துறை தெற்கு மண்டலத்தில் 376 போலீசார்களை பணியிட மாற்றம் செய்து தெற்கு மண்டல இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : police officers ,zone ,Chennai South Zone 376 ,Chennai , Chennai, Police, Workplace Change
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...