நடிகர்கள் கட்சி தொடங்கலாம்; ஆனால் மக்களிடம் நடிக்கக்கூடாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை : சபரிமலைக்கு வீம்புக்காக செல்வேன் என்பது பிரச்னைக்கு வழிவகுக்குமே தவிர முடிவுக்கு வராது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ரஜினி கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை; தேர்தலில் பார்த்துக்கொள்வோம் என்றும் நடிகர்கள் கட்சி தொடங்கலாம்; ஆனால் மக்களிடம் நடிக்கக்கூடாது என்றும் கூறினார்.

Related Stories:

>