இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களில் சுருண்டது

இந்தூர்: இந்தூரில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி திணறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertising
Advertising

Related Stories: