சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு

சென்னை : சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் போட்டியிட சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Advertising
Advertising

Related Stories: