உள்ளாட்சி தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் நாளை தொடக்கம் : பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் நாளை தொடக்கம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் 25ம் தேதி ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>