உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் தொடக்கம்

சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது. அனைத்து மாவட்ட கழக தலைமை அலுவலகங்களிலும் திமுக உறவினர்கள் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். விருப்ப மனுக்களை 20ம் தேதி வரை அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் பெறலாம் என்று திமுக அறிவித்துள்ளது.  

Related Stories:

>