ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 29,296-க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 29,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.18 உயர்ந்து ரூ.3,662-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30காசு உயர்ந்து 48.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: