×

சென்னை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.45.4 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : airport ,Chennai ,Chennai airport , Chennai, gold, confiscation
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...