சொல்லிட்டாங்க...

அயோத்தி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடி இருக்கும். - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.

உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச்சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவை பராமரிப்பின்றி சீரழிவதை அனுமதிக்கக்கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

அதிமுக அரசு ஊழல்வாதிகளை எப்படியாவது காப்பாற்றுவது இயற்கை. அதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

காங்கிரஸ் தலைவர்கள் உடனான பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

Related Stories: