சில்லி பாயின்ட்...

* ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட உலக சாம்பியன் பி.வி.சிந்து தகுதி பெற்றார்.

மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

* உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

* நகங்களால் கீறி பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் கீப்பர் நிகோலஸ் பூரனுக்கு, 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: