×

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனை விதிக்கும் நிபந்தனை ஏற்கத்தக்கது அல்ல: அமித்ஷா

டெல்லி: மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனை விதிக்கும் நிபந்தனை ஏற்கத்தக்கது அல்ல என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பட்னவிஸை முதல்வராக ஆக்குவதாக கூறியபோது சிவசேனை அதை எதிர்க்கவில்லை. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் 18 நாட்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Shiv Sena ,Amit Shah ,Maratha , Marathi, rule, sivasena, condition, amitsha
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை