தீர்ப்பாயங்களைப் பாதிக்கும் 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் விதிமுறைகள் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தீர்ப்பாயங்களைப் பாதிக்கும் 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் விதிமுறைகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிதி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் மூலம் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. எனவே புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: