பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர் தகவல்

மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.

Related Stories: