×

சேலத்தில் முதல்வர் வீட்டின் அருகே சாலையில் நடந்துச் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

சேலம்: சேலத்தில் முதல்வர் வீட்டின் அருகே சாலையில் நடந்துச் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது. சாலையில் நடந்துச் சென்ற செல்வகுமாரி என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்.

Tags : house ,road ,Salem ,CM , Salem, CM's house, road, woman, chain, flush
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...