தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மற்றும் கட்டுக்கட்டாக பழைய 500, 1000 கள்ள நோட்டுக்களையும் தெலங்கானா போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: