ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பி தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: