லால்குடி அருகே ரெட்டி மாங்குடி வனப்பகுதியில் காரில் வைத்து பெண் எரித்துக்கொலை

திருச்சி: லால்குடி அருகே ரெட்டி மாங்குடி வனப்பகுதியில் காரில் வைத்து பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். வனப்பகுதியில் காரில் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: