×

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை:  தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் வேலூர் மாவட்டத்தில் புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கி சேர்க்கப்பட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,government, five new districts
× RELATED தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்