×

குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 6491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்ற நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிவித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Government Employees' Terminal ,Group-4 Examination ,Tamil Nadu Government Employees' Terminal Released by Group-4 Examination , Tamil Nadu ,Government ,Employees', Terminal ,Group-4 Examination
× RELATED குரூப் 4 தேர்வில் தேர்ச்சி...