சொல்லிட்டாங்க...

குருநானக்கின் சிந்தனை மற்றும் போதனைகளின் அடிப்படையில் மோடி அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதால் அது மிகப்பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்திய அளவில் பெண்கள் உயர்கல்வி கற்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று எந்த  மாநிலத்தில் இருந்தும் குரல் எழும்பவில்லை. ஆனால், திமுக  வலியுறுத்தியுள்ளது.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: