ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்க தமிழக அரசு இடம் வழங்கும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்க தமிழக அரசு இடம் வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் சீக்கிய குருத்வாராவில் முதல்வர் பழனிச்சாமி வழிபாடு நடத்தினார்.

Advertising
Advertising

Related Stories: