×

சென்னை வேளச்சேரியில் பகலில் நோட்டமிட்டு இரவில் கொள்ளையடித்து வந்த 2 பேர் கைது

சென்னை: சென்னை வேளச்சேரியில் பகலில் நோட்டமிட்டு இரவில் கொள்ளையடித்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்த பிரசாந்த், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் 90 சவரன் நகைகளை மீட்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,Velachery ,Chennai , Arrested
× RELATED இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள்...