6491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: 6491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in., www.tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் 72 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: